பயர்பாக்ஸ் என்பது மோசில்லாவின் புகழ்பெற்ற இணைய உலாவி, இது திரைபலகக்கணினியில் விண்டோஸ், மேக் OS X, மற்றும் லினக்ஸ் ஆகியவற்றிக்கும் ஆண்ட்ராய்ட் திறன்பேசிகழுக்கும் என பல இயங்குதளங்கழுக்கு கிடைக்கிறது. பல வசதிகளுடன், நவீன வலை தொழில்நுட்பத்துடனும், மற்றும் சக்தி வாய்ந்த வளர்ச்சிக்கருவிகளைக்கொண்டு, பயர்பாக்ஸ் வலை வளர்சியாளர்களுக்கும்,பயனர்களுக்கும் அருமையான தேர்வாக திகழ்கிறது.

பயர்பாக்ஸ் என்பது திறமூல திட்டம்; மிகுந்த அளவிலான குறியீடுகள் எங்கள் மிகப்பெரிய சமுகத்தில் உள்ள தொண்டர்களால் அளிக்கப்பட்டது. இங்கு நீங்கள் அறிந்து கொள்ளப்போவது எவ்வாறு பயர்பாக்ஸ் திட்டத்திற்கு பங்கு அளிக்கவேண்டும் மற்றும் நீங்கள் பயர்பாக்ஸ் நீட்டிப்புகளை உருவாக்குவதை பற்றிய தகவல்களை அளிக்கும் இணைப்பு முகவரிகளையும், பயர்பாக்ஸ் வளர்ச்சி கருவிகளை உபயோக்கிக்கும் முறையையும்,மற்றவற்றை பற்றியும் அறிந்துகொள்ள இயலும்.

இங்கு பயர்பாக்ஸ் நீடிப்புகளை உருவாக்கவும், அதனை வளர்க்கவும் மற்றும் பயர்பாக்ஸினுள் உருவாக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்.

பயர்பாக்ஸ் நான்கு சேனல்களில்(பதிப்புகளாக) கிடைக்கிறது . ரிலீஸ் பதிப்பு தினசரி பயன்பாட்டிற்கானது; இதுதான் உலகமெங்கும் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஏற்ற பதிப்பு. மற்ற பதிப்புகள் சோதனையாளர்களால் பயன்படுத்தபடுவது.

Join the Firefox community

Choose your preferred method for joining the discussion:

ஆவண குறிச்சொற்கள் மற்றும் பங்களிப்பாளர்கள்

இந்த பக்கத்திற்கு பங்களிப்பாளர்கள்: mdnwebdocs-bot, wbamberg, Denesh, teoli
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: mdnwebdocs-bot,