உலாவி அல்லது மேலோடி என்பது ஒரு கணினி மென்பொருளாகும். மீயுரை பரிமாற்ற வரைமுறை (HTTP) மூலம் HTML மொழியில் எழுதப்பட்ட பக்கங்களைப் பார்க்க உதவுகின்றது. இப்பக்கங்கள் மீத்தொடுப்புகள் மூலம் வேறு பக்கங்களுக்கு இணைக்கப்பட்டிருக்கும்.

பயர்பாக்ஸ் உலாவி

மேலும் காண்க

பொது அறிவு

உலாவியைத் தரவிறக்கு

Document Tags and Contributors

 Contributors to this page: Anonymous
 Last updated by: Anonymous,